வாழ்நாளில் பார்க்காத அளவுக்கு திடீரென மொத்தமாக பெய்த மழை.. மிதக்கும் கோவா.. கலங்கும் முதல்வர்

பானாஜி: கோவா மாநிலத்தில் திடீரென எதிர்பார்க்காத அளவுக்கு பெய்த மழையின் காரணமாக அங்கு பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுக்கவே வெப்பமயமாதல் தொடர்பான, பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் நிலவி வருகின்றன. கனடாவில் வரலாறு காணாத வெப்பநிலை நிலவுகிறது என்றால், ஜெர்மனியில் திடீரென பெருமழை

from Oneindia - thatsTamil https://ift.tt/3zpDGoy
via IFTTT

No comments:

Post a Comment