Exclusive: மக்களுக்காக நிச்சயம் திமுக அமைச்சர்களை சந்திப்பேன்; மனம் திறக்கும் வானதி சீனிவாசன் MLA..!

சென்னை: கோவை தெற்கு தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காகவும், மக்களுக்காகவும் திமுக அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பதில் தனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது எனக் கூறுகிறார் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதன் விவரம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jICiZv
via IFTTT

No comments:

Post a Comment