சென்னை : பிக் பாஸ் ஜூலி மாதிரி யாருமே விமர்சனங்களைச் சந்தித்திருக்க முடியாது. அத்தனை வசவுகளையும் வாங்கிக் கொண்டு, தன் பாதையில் ஜம்மென்று நடை போட்டுக் கொண்டிருக்கிறார் ஜூலி. வழக்கமான நடிகைகள் செய்வது போலத்தான் இவரும் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார். டிவிட்டர் ஆகட்டும், இன்ஸ்டாகிராம் ஆகட்டும், ஜூலியும் புகுந்து விளையாடிக் கொண்டுதான் உள்ளார். குறிப்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j25RmZ
via IFTTT
No comments:
Post a Comment