10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகள்.. இடைக்கால உத்தரவு?.. சென்னை ஹைகோர்ட் இன்று இறுதி முடிவு

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது... இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து, கோர்ட் இன்று இறுதி முடிவு எடுக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38bQfZ2
via IFTTT

No comments:

Post a Comment