காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வரும் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்தது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sUxBOT
via IFTTT
No comments:
Post a Comment