ஜூலையில் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்.. ஆகஸ்ட் டார்கெட் 25 கோடி தடுப்பூசிகள் சாத்தியமா?

டெல்லி: இந்தியாவில் ஜூலை மாதம் மட்டும் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதாவது ஒருநாளைக்கு சராசரியாக 43,41,373 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் இது 12.5% அதிகமாக்கும். ஜூன் மாதத்தில் மொத்தம் 11,96,69,381 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. மத்திய அரசு கடந்த மே மாதத்தில், 11,95,70,000 கொரோனா தடுப்பூசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3C7sPSk
via IFTTT

No comments:

Post a Comment