போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3: ஆப்கன் மீட்பு நடவடிக்கையில் நிகரில்லா விமானம் - வியப்பளிக்கும் தகவல்கள்

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று 823 ஆஃப்கன் குடிமக்களை அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டது. அவர்களில் 183 குழந்தைகளும் அடங்குவர். இத்தனை பேரை சுமந்து சென்றது, போயிங் சி-17 குளோப்மாஸ்டர்-3 எனும் இந்த விமானத்திற்கு ஒரு மிகப்பெரிய சாதனைதான். நான்கு என்ஜின்களை

from Oneindia - thatsTamil https://ift.tt/3yb1ZWg
via IFTTT

No comments:

Post a Comment