சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் தினேஷ்குமார் போக்சோ சட்டசத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனது 17 வயது மகள் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்ததாகவும் கடந்த 31-ந் தேதி இரவு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணி வரை வீடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vp1JFL
via IFTTT
No comments:
Post a Comment