உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 18,00,30,754 பேர் மீண்டனர் - 20 கோடி பேரை நெருங்கும் பாதிப்பு

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,04,790 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,00,30,754 பேராக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,74,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,95,60,514 பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதலே உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WDtKJZ
via IFTTT

No comments:

Post a Comment