ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் கடகம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன், செவ்வாயின் பயணம் சாதகமாக இருப்பதால் வெற்றிகளும் அதிர்ஷ்டங்களும் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. பதவியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். குருவின் பார்வை இருப்பதால் முயற்சிகளுக்கு வெற்றி தேடி வரும். பண

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3C64GeP
via IFTTT

No comments:

Post a Comment