செப்டம்பர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்

சென்னை: மேஷம், ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம், சிலருக்கு புரமோசன் தேடி வரும். ஆட்சி பெற்றசுக்கிரன் பார்வை மேஷத்திற்கும் குருவின் பார்வை ரிஷபத்திற்கும் கிடைப்பதால் இந்த மாதம் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவும்,குடும்பத்தில் குதூகலமும் ஏற்படும். கணவன் மனைவி இடையை அன்பும் நேசமும் அதிகரிக்கும்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/38bH6zP
via IFTTT

No comments:

Post a Comment