தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு! எந்தெந்த டோல் கேட் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பின், கட்டணம் உயர்கிறது. 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரப் போகிறது. தமிழ்நாட்டில் 6,606 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்துவருகிறது. அதில், 1,472 கி.மீ சாலைகள் மத்திய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kwOZWg
via IFTTT

No comments:

Post a Comment