போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேர் நகரில் காலை 9 மணியளவில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் கடும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rNWdIL
via IFTTT
No comments:
Post a Comment