ஆப்கான் பெண் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தாலிபானே பொறுப்பு: ஜி7 மாநாட்டில் கூட்டு அறிக்கை

நியூயார்க்: ஆப்கானிஸ்தான்னில் பெண் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தாலிபானே பொறுப்பு என்று ஜி7 மாநாட்டின் முடிவில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் வெற்றி குறித்தும், அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது குறித்தும் ஜி7 நாடுகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டன. ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kkVhbm
via IFTTT

No comments:

Post a Comment