பெங்களூர்: பெங்களூரில், சாலையோர நடைபாதையில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூர் கோரமங்களா பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. கோரமங்களா பகுதி என்பது பெங்களூரில் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கக்கூடிய ஒரு பகுதிகளில் ஒன்றாகும். குடியிருப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gMZsfc
via IFTTT
No comments:
Post a Comment