ஆப்கானில் இருந்து 83 பயணிகளுடன் மீட்பு விமானம் கடத்தப்படவில்லை- உக்ரைன், ஈரான் திட்டவட்ட மறுப்பு

தெஹ்ரான்/ கியிவ்: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டவரை மீட்டு நாடு திரும்பிய உக்ரைன் விமானம் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. காபூலில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் கடத்தப்படவில்லை என்பதை உக்ரைன் மற்றும் ஈரான் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தாலிபான்கள் வசமாகிவிட்டன. பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் போராளிக் குழுக்கள்

from Oneindia - thatsTamil https://ift.tt/3DiS6JM
via IFTTT

No comments:

Post a Comment