அஸ்ஸாம் முதல்வர் மீதான கொலை முயற்சி வழக்கை வாபஸ் பெறும் மிசோரம்- பொருளாதார தடையால் பதற்றம் நீடிப்பு

குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீதான கொலை முயற்சி வழக்கை திரும்பப் பெற மிசோரம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மிசோரம் மீது அஸ்ஸாம் மக்கள் பொருளாதார தடை விதித்துள்ளதை அம்மாநில முதல்வர் சோரம்தங்கா கடுமையாக எதிர்த்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்துக்கும் மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாசல பிரதேசம் மாநிலங்களுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனைகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rMclKK
via IFTTT

No comments:

Post a Comment