கோவை: சட்டசபைத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மநீம தலைவர் கமல் கோவை சென்றுள்ளார். இதில் கட்சியை வலுப்படுத்துவது, உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டம் எனப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என மநீம நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாகக் களமிறங்கியது. தேர்தல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/37g8M5W
via IFTTT
No comments:
Post a Comment