பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் காமிகா ஏகாதசி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள்

சென்னை: ஏகாதசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த விரதத்தின் முலம் விஷ்ணுவின் அருள் கிடைப்பதோடு அதன் முலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இன்றைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lzhy7L
via IFTTT

No comments:

Post a Comment