பெங்களூரு: மேகதாது அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி, மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேச கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார். நீண்ட காலமாகவே, கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது...
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zlhqww
via IFTTT
No comments:
Post a Comment