சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்ததால் குளிர் காற்று வீசியது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பேருந்து பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் விட்டு விட்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jkZXyV
via IFTTT
No comments:
Post a Comment