ஆடிப்பெருக்கு நாளில் பொங்கி வரும் காவேரி... ஐஸ்வர்யம் பெருக இதை மறக்காமல் செய்யுங்கள்

சென்னை: ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். அன்றைய தினம் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். விவசாயிகள் தங்களின் உழவுப்பணிகளை ஆடிப்பெருக்கு நாளில் தொடங்குவார்கள். ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lD0duH
via IFTTT

No comments:

Post a Comment