திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி.. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கன மழை

சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, திருப்பத்தூர் உட்பட பல மாவட்டங்களில் நேற்று கன மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. லவ்டேல், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்த காரணமாக சொற்ப எண்ணிக்கையில் வந்திருந்த சுற்றுலா பயணிகளும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jiztxS
via IFTTT

No comments:

Post a Comment