'சகோதரி நகரங்கள்..' அமெரிக்கா முதல் ரஷ்யா வரை.. உலகெங்கும் சிங்கார சென்னைக்கு இப்படி ஒரு கனெக்ட்டா!!

சென்னை: இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், சென்னைக்கு உலகெங்கும் இருக்கும் சகோதரி நகரங்கள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டின் தலைநகரான சிங்கார சென்னையின் 382ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1996ஆம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தான் மெட்ராஸ் என்று இருந்த இந்த நகரின் பெயரைச்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WizhWx
via IFTTT

No comments:

Post a Comment