அடித்தட்டு மக்களின் குரலாக இறுதி மூச்சு வரை திகழ்ந்தவர் மதுசூதனன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று (ஆகஸ்ட் 5) உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்குப் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக அவைத்தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பிர்சிசனைகளை எதிர்கொண்டு இருந்தார். மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாகச் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xs5iIv
via IFTTT

No comments:

Post a Comment