இது மிகவும் முட்டாள்தனம்; அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசம்.. அதிபர் ஜோ பைடனை தாக்கிய டெனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் போரிலிருந்து விலகுவது ஒருபோதும் இவ்வளவு மோசமாக கையாளப்படவில்லை என்று அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தை முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BvTkQt
via IFTTT

No comments:

Post a Comment