திண்டுக்கல் : பிரபல டிக்டாக் லயா தர்மராஜ் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார். தங்கையின் கணவனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன்( வயது 31) இவருக்கும் திவ்யா (29) என்பவருக்கும் கடந்த 5
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jm4waV
via IFTTT
No comments:
Post a Comment