"இந்த தாக்குதலை நடத்தியவர்களை, நாங்கள் மன்னிக்க மாட்டோம், நாங்கள் மறக்க மாட்டோம், நாங்கள் உங்களை வேட்டையாடி விலை கொடுக்க வைப்போம்" என்று காபூல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார். காபூலின் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 60
from Oneindia - thatsTamil https://ift.tt/3zlMah3
via IFTTT
No comments:
Post a Comment