இவருமா?.. முதல்வர் ஸ்டாலின் வரை பறந்த நிலக்கரி புகார்கள்.. மாஜிக்கு செக் வைக்கும் செந்தில் பாலாஜி?

சென்னை: "நிலக்கரியை பொறுத்த வரைக்கும் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் முதல்வரின் அனுமதிபெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.. அதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது.. இந்த புகார்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் அரசில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தள்ளார்.. அத்துடன், மின்வாரியத்தில் காலியாகவுள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bd211L
via IFTTT

No comments:

Post a Comment