பள்ளிகளை திறந்ததால் பஸ்களில் பிதுங்கி வழியும் கூட்டம்.. காற்றில் பறந்த தனிமனித இடைவெளி, விதிமுறைகள்!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுவதால் காலை முதல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் பயணம் செய்வதால் கொரோனா நோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல், தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3t30BUM
via IFTTT

No comments:

Post a Comment