ஆர்.எஸ்.எஸ்., எமர்ஜென்சி, மண்டல் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு... பாஜகவின் மகத்தான ஆளுமை கல்யாண்சிங்!

லக்னோ: பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மகத்தான ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த முதுபெரும் தலைவர் கல்யாண்சிங். இந்துத்துவா இயக்கங்களின் போஸ்டர் ஒட்டும் பையனாக வாழ்க்கையை தொடங்கி ஆளுநர் பதவி வரை அரசியலில் அனைத்து உச்சம் தொட்டவர் மறைந்த கல்யாண்சிங். உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முதன் முதலில் ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரியவர் கல்யாண்சிங். இளம் வயதிலேயே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3834wr1
via IFTTT

No comments:

Post a Comment