\"நீதி கிடைக்கும் வரை துணை நிற்பேன்..\" டெல்லியில் தலித் சிறுமி படுகொலை.. பெற்றோருக்கு ராகுல் ஆறுதல்

டெல்லி: டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லி நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மயானத்திற்கு கூலரில் இருந்து தண்ணீர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/37nakeu
via IFTTT

No comments:

Post a Comment