டெல்லி: கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவர் மீதான பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர். கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அதிமுக பிளவுபட்டு இருந்த போது இரட்டை இலை சின்னத்தை மீட்கக் கடந்த 2017இல் டிடிவி தினகரன் தரப்புக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BnPuc0
via IFTTT
No comments:
Post a Comment