டெல்லி: கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் முடிவில் மத்திய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு வேக்சின்களுக்கும் வெவ்வேறு வகையிலான டோஸ் இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. டோஸ் இடைவெளி என்பது ஒரு டோஸுக்கும் இன்னொரு டோஸுக்கும் இடைப்பட்ட காலம் ஆகும். பொதுவாக ஒரு டோஸ் வேக்சினுக்கும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kpHVL3
via IFTTT
No comments:
Post a Comment