வாக்கிங் சென்ற ஜார்கண்ட் நீதிபதி.. கொலை செய்யப்பட்ட விவகாரம்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் வாகிங் சென்ற நீதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்யத் தவறியதற்காக பதர்தி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் உமேஷ் மாஞ்சி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் கடந்த புதன்கிழமை காலை வாக்கிங் சென்ற போது வாகனம் மோதி உயிரிழந்தார். முதலில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3llSrov
via IFTTT

No comments:

Post a Comment