சென்னை: உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று (ஆகஸ்ட் 5) உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக அவைத்தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பிர்சிசனைகளை எதிர்கொண்டு இருந்தார். இதற்காகத் தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தச் சூழலில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Cltdwz
via IFTTT
No comments:
Post a Comment