புதிய தலைவலி..! அடுத்த அலையை ஏற்படுத்தப்போவது டெல்டா பிளஸ் கொரோனா? தென் கொரியாவுக்கும் பரவியது

சியோல்: கொரோனா 4ஆம் அலையுடன் தென் கொரியா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு இப்போது டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுமார் 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது என்றால் அது கொரோனா வைரஸ் தான். அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொடர்ந்து

from Oneindia - thatsTamil https://ift.tt/2Vsv8yL
via IFTTT

No comments:

Post a Comment