பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் எனவும் தங்கள் நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. காபூல் நகரம்
from Oneindia - thatsTamil https://ift.tt/3Bdi0go
via IFTTT
No comments:
Post a Comment