இன்று திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா.. மக்கள் பார்வையிட அனுமதி!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றில் இருந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவானது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளும் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 50

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zhDZ54
via IFTTT

No comments:

Post a Comment