ராஜஸ்தான்: கோவிலில் பெண்ணுடன் தனிரூமில் இருந்துள்ளார் பூசாரி.. இதை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவர்களை செருப்பாலேயே அடித்து விரட்டிய சம்பவம் வீடியோவாகவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் கங்கரார் என்ற பகுதி உள்ளது.. இங்கு சர்னேஷ்வர் மகாதேவ் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது.. இங்கு பூசாரியாக இருப்பவர், பெண் ஒருவருடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ltYfg1
via IFTTT
No comments:
Post a Comment