சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. அதேபோலதான், கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனியாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38sJr9s
via IFTTT
No comments:
Post a Comment