மும்பை; பாலிவுட் நடிகர் சல்மான் கானை சோதனை செய்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சிஐஎஸ்எப் மறுத்துள்ளது. அதோடு அந்த அதிகாரியின் செயலை பாராட்டி அவருக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டதாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி மும்பை ஏர்போர்ட் விமான நிலையத்திற்கு வந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ydfd4N
via IFTTT
No comments:
Post a Comment