சென்னை: தமிழக சட்டசபை நூற்றாண்டு வரலாறு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உங்களுக்கு தெரிந்த வரலாறு எல்லாம் எம்.ஜி.ஆர். தொப்பி, ஜெ. கால்தான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. முரசொலி இன்று எழுதியுள்ள தலையங்கம்: ‘இது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான நூற்றாண்டு விழா அல்ல, தி.மு.க. அரசுவரலாற்றைத் திரிக்கிறது' என்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rWEjUk
via IFTTT
No comments:
Post a Comment