லண்டன்: கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் பொதுவாக 1 வாரத்தில் குணமடைந்துவிடுகின்றனர்; அத்துடன் இந்த குழந்தைகளுக்கு தலைவலியும் உடல்சோர்வும் தொடர்ந்து இருக்கிறது என லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு தொடர்பாக The Lancet Child and Adolescent Health journal -தி லேன்செட் மருத்துவ துறை பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு தரவுகள்:
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ly6aZB
via IFTTT
No comments:
Post a Comment