இளைஞர்களை அதிமுகவுக்கு ஈர்க்க என்ன வழி..? அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற விரும்பும் இ.பி.எஸ்..!

சென்னை: இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிமுகவை நோக்கி ஈர்க்கும் வகையில் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை செய்யவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் மகளிர் அணியையும் வலிமைப்படுத்தி புதியவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும் திட்டமும் கைவசம் உள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சுடன் ஆலோசனை நடத்தி விரைவில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xgD6rR
via IFTTT

No comments:

Post a Comment