டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்த உள்ளார். சட்டீஸ்கர் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் இன்று ராகுலுடன் சந்திப்பு நடத்த உள்ளனர். பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையில் சமாதானம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38iKZCU
via IFTTT
No comments:
Post a Comment