Exclusive: அரசியல் நாகரீகம் தெரியாதவர் எடப்பாடி... கலைஞர் படம் பற்றி நெகிழும் அமைச்சர் சிவசங்கர்..!

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று கூறுகிறார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைத்து வந்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஈர்த்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு குறித்து அமைச்சர் சிவசங்கர் பிரத்யேக முறையில் ஒன் இந்தியா தமிழிடம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fpzjSX
via IFTTT

No comments:

Post a Comment