வாஷிங்டன்: வூஹான் நகரிலுள்ள வைரலாஜி மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் அதை மறைக்கச் சீனா முன்றயாதகவும் அதற்கு உலக சுகாதார அமைப்பும் உதவியதாக அமெரிக்காவின் குடியரசு கட்சியினர் தங்கள் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உலகின் வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஒரு நாட்டினாலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CgByld
via IFTTT
No comments:
Post a Comment