“ அங்கே என்ன இருக்கு ....? “ ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (31)

- ராஜேஷ்குமார் செல்போனின் மறுமுனையில் பேசிய ஆதிகேசவனின் குரலில் ஒருவித பதட்டம் இருந்ததை உணர்ந்து கொண்ட ராவ்டே பிந்தர், சந்திரசூடனை தயக்கத்தோடு ஏறிட்டார். " ஸ.....ஸார்..... ஏதோ ஒரு போன்கால் வருது...... வாய்ஸ் பிரேக் ஆகுது....... வெளியே போய் பேசிட்டு வர்றேன் "சந்திரசூடன் மெலிதாய் புன்னகைத்தார். " இதுக்கு பர்மிஷன் கேட்கணுமா ராவ்டே.....? போய் பேசிட்டு வாங்க.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39vXuvt
via IFTTT

No comments:

Post a Comment