'அபிராமி'யை ஞாபகம் இருக்கா.. கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய்.. வெளியானது புது தகவல்

சென்னை: பெற்ற குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அபிராமியை நினைவிருக்கிறதா? அந்த குன்றத்தூர் அபிராமிக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 2018-ல் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. குன்றத்தூர் அபிராமி என்றாலே பிரபலம்.. விஜய் என்பவரின் மனைவிதான் அபிராமி.. 25 வயதாகிறது.. 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BJvuR4
via IFTTT

No comments:

Post a Comment